கோவை மாவட்டம் வால்பாறை திமுக நகர செயலாளர் அலுவலகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் முன்னிலையில் கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு வழங்கி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது இவ்விழாவில் நகர துணைச்செயலாளர் சூரிய பிரபா மற்றும் நிர்வாகிகளும் மகளிரும் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *