எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா: கரூரில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கரூர், ஜூன் 30–கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட அதிமுகவினர் பட்டாசு…