சந்திப்பு – வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் சரத்குமார் நற்பணி மன்ற மதுரை மாவட்ட செயலாளர் சரத் எஸ்.ரவி தலைமையில் அரசியல் பிரமுகரும், நடிகருமான சரத்குமார் அவர்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போர்த்தி வரவேற்று அவரும் திரைப்படத் துறையில் இருப்பதாக கூறி வாழ்த்துக்களை பெற்றார். உடன் மாநில துணை செயலாளர் ஈஸ்வரன், அப்பா பாலாஜி, பிரேம்ஜி உள்ளனர்.