உலக சில்லரை 12.12.2022 விற்பனையாளர்கள் தினத்தை முன்னிட்டு கோவை தி சென்னை சில்க்ஸில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியாளர்களுக்கு “சிறந்த பணியாளர் விருதை” நிர்வாக இயக்குனர் திரு.கண்ணபிரான் மற்றும் திருமதி. கிருத்திகா கண்ணபிரான் ஆகியோர் வழங்கி கௌரவித்தார்கள்.
மேலும் இவ்விழாவில் மேலாளர்களும், அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டார்கள்.