கிருஷ்ணகிரி மாவட்டம் வேட்டியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேடேப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது
இந்த விழாவில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி இதைத்தொடர்ந்து மாணவர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்தும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது
உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்