காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய தலைவர் சாமிநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் மற்றும் மண்டல் பார்வையாளர் சரவணன் முன்னிலையில் மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி வசந்த கோகிலம் மண்டல் பொது செயலாளர் அகிலன் மகளிர் அணி மாவட்ட துணை தலைவர் திருமதி மஞ்சுளா விவசாய அணி மாவட்ட செயலாளர் சசிகுமார் மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் ரகு ராமன் அசோக் மண்டல் துணைத் தலைவர்கள் ஜெயபிரகாஷ் ஆனந்து வெங்கடாஜலபதி மண்டல் செயலாளர் சின்னசாமி மண்டல் செயலாளர் கார்த்திகேயன் பட்டியல் அணி மாவட்ட பொது செயலாளர் சென்னையன் பட்டியல் அணி ஒன்றிய தலைவர் அண்ணாமலை விருந்தோமால் மாவட்ட அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மீனவர் பிரிவு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் இளைஞரணி ஒன்றிய துணைத் தலைவர் கோபி செந்தில்குமார் மணிகண்டன் தெய்வமணி மற்றும் அதிமுக கூட்டணி கட்சியான நிர்வாகிகள் குணசேகரன், மன்னன், கண்ணன் மதியழகன், மனோகரன் அஇஅதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல் சார்பாக கொண்டாடப்பட்டது