சர்வதேச குழந்தைகள் தினம் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் பங்களா மேடு பகுதியில் வெள்ளிக்கிழமை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் தினம் நவம்பர் 14 உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம் நவம்பர் 19 சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர் 20 ஆகிய தினங்களை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபயணத்தை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்