கமுதியில் பாஜக வெற்றிகொண்டாட்டம் பீஹார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக்கு வாக்களித்து வெற்றி அடைய செய்துள்ளனர் அந்த வெற்றியை கொண்டாடும் வகையில் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி தெற்கு ஒன்றியம் பாஜக சார்பாக பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்