பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147-பெரம்பலூர் ( தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துறைமங்கலம் டி.எல்.சி பள்ளி மற்றும் நேஷனல் ஐ.டி.ஐ ஆகிய மையங்களில் வாக்களர்களால் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி பார்வையிட்டு ஆய்வு செய்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *