தூத்துக்குடி அ.தி.மு.க சார்பாக தெற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் .பி .சண்முகநாதன் தலைமையில் முன்னாள் நகர மன்ற தலைவர் ராவ் பகவதூர் குரூஸ் பர்னாந்து150 வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர்கள். பகுதி செயலாளர் கள். வட்டப்பிரநதி மகளிர் அணி துணைச் செயலாளர் கள் மகளிர் அணியினர் கட்சி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்