அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது முதல் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் காமராஜர் சிலை அருகே அலங்கரிக்கப்பட்ட நேரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது பின்பு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது விழாவிற்கு நகர காங்கிரஸ் தலைவர் மா மு சிவகுமார் தலைமை தாங்கினார் மாவட்ட துணைத்தலைவர்கள் ஏபிஎஸ் பழனிச்சாமி கலைச்செல்வன் மாவட்ட செயலாளர் ஆர் கே கன்ஸ்ட்ரக்சன் ரவிச்சந்திரன் ஜனோபகார பிரஸ் செந்தில் நகர நிர்வாகிகள் செந்தில்வேல் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சிவாஜி அன்பழகன் வரதராஜன் ரவிக்குமார் நகர துணை தலைவர் சுப்பிரமணியன் ரவிக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் நகர துணை தலைவர் சுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றி கூறினார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது