கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாநில அளவில் நடைபெறும் வாலிபால் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பள்ளியின் முன்னாள் மாணவரும் வாலிபால் விளையாட்டு வீரருமான பம்பாய் ராஜ் என்கின்ற சுந்தரராஜன் அவர்கள் வாலிபால் விளையாட்டுக்கு செல்லும் மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கி மாணவர்களுக்கு வாழ்த்து கூறினார். அவர்களுக்கு பள்ளியின் சார்பிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டனர்