ராமநாதபுரத்தில் கூட்டுறவுவாரவிழா அமைச்சர் பங்கேற்பு இராமநாதபுரம் மண்டல கூட்டுறவுத்துறையின் சார்பில் இராமநாதபுரத்தில் உள்ள பராகத் மஹாலில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் தமிழக வனம் மற்றும் கதர் தொழில் வாரியத்துறை அமைச்சர் .ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு விருது கேடயங்களை வழங்கினார் .
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் , பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ,திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு.மாணிக்கம்
இராமநாதபுரம் நகர்மன்றதலைவர் .ஆர்.கே.கார்மேகம் இராமநாதபுரம் மண்டல இணை பதிவாளர்( கூட்டுறவு சங்கங்கள்)கோ.ஜினு ,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மண்டல இணைபதிவாளர் இராஜலெட்சுமி மற்றும் துணைபதிவாளர்கள்,சார் பதிவாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்…