திருச்சி நாகமங்கலத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ரோஷன், யாரிடமும் பேசாமல் இருந்து வந்த நிலையில், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்த மணிகண்டம் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மண்ணை
க. மாரிமுத்து.