கடலூர் மாவட்டத்திற்கு (நவ.16) கனமழை பெய்யக்கூடும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.