அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம்
நடந்தது அரியலூர் மாவட்ட செயலாளர் சிவா தலைமை தாங்கினார் மாவட்ட இணைச்செயலாளர் விஜய்சேகர் நகர செயலாளர் எம் எஸ் கே கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் பாலமுருகன் செயற்குழு உறுப்பினர் ஹரிகிருஷ்ணன் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சித்திரை கண்ணன் செயற்குழு உறுப்பினர் பவுன்ராஜ் உட்பட ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
மாவட்ட பொருளாளர் டோனிமார்ட்டின்மரியா அனைவருக்கும் நன்றி கூறினார் சுமார் ரெண்டு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் போராட்டம் இது போராட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்டம் வாக்காளர்களை குழப்பாதே. அழக்களிக்காதே அழக்களிக்காதே வாக்காளர்களை அழக்களிக்காதே பறிக்காதே பறிக்காதே எங்கள் ஜனநாயக உரிமை பறிக்காதே விடமாட்டோம் விடமாட்டோம் வாக்குரிமை விடமாட்டோம் என்பன போன்ற முழக்கங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்