உணவு பாதுகாப்பு துறை மூலமாக பயிற்சி வகுப்புகள் அக்டோபர் மாதம் 29/30 இரண்டு நாட்கள் FOSTAC Food safety பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது .

அதில் உணவின் தரத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சி பெற்ற அனைவருக்கும் இன்று சேம்ப்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் பாலகிருஷ்ணன் காரை மாவட்ட வழக்கறிஞர் சங்கம் &புதுச்சேரி நுகர்வோர் அமைப்பின் FEDCOT India Consumer Movement தலைவர் S.திருமுருகன் FEDCOT INDIA CONSUMER MOMENT PUDUCHERRY KARAIKAL நுகர்வோர் அமைப்பின் மாநில செயலாளர் S.சிவக்குமார் ,சேம்பர் ஆஃப் காம்பஸ் இணை செயலாளர் வெங்கடேஷ் ,ஹோட்டல் சங்க செயலாளர் முகமது ஜகாபர் ,முகமது சுபீர் மற்றும்
ஐயங்கார் மேலாளர் பிந்து ஆகியோர் சான்றிதழ் வழங்கினார்கள்.காரைக்கால் உணவக உரிமையாளர்கள் இதுபோன்று தொடர்ந்து பயிற்சிகள் வழங்கும்படி கேட்டுகொண்டனர்.மாநில செயலாளர் சிவக்குமார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை புதுச்சேரி காரைக்கால் FEDCOT INDIA CONSUMER MOMENT PUDUCHERRY நுகர்வோர் கூட்டமைப்பின் மாநில செயலாளர்
சிவக்குமார் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *