சென்னை பெரம்பலூர் பாரதி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை குழுவின் சார்பாக பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில் அன்னதான நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் மு.ரா. அரவிந்தன், மாநில துணை தலைவர் R.செல்வகுமார்,மாநில செயலாளர் G.தனேஷ்குமார், மாநில பொது செயலாளர் M.நந்தகுமார், மாநில இணை செயலாளர் வி.லட்சுமி கணேசன் , மாநில பொருளாளர் M.சரத்பாபு, வடசென்னை மாவட்ட தலைவர் அருள்ராஜ், மத்திய சென்னை மாவட்ட துணை தலைவர் சங்கரன்,, கொளத்தூர் கிளை செயலாளர் சுப்பையா, கொடுங்கையூர் கிளை செயலாளர் ஹரி மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் , உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.