அறக்கட்டளை திறப்பு விழா

மதுரை, புதூர் தாமரை தொட்டி அருகில் அமைந்துள்ள சிறப்பு பூங்காவில்
மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூக சேவகர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *