அரியலூர் டவுன் ஜும்மா பள்ளிவாசல் மிலாடி நபி கந்தூரி விழா சிறப்பாக நடந்தது பள்ளிவாசல் ஹஜ்ரத் மௌலானா அபூபக்கர் சித்தீக் சிறப்பு துவா ஓதினார் நபிகள்நாயகம் அவர்களின் வரலாற்று சிறப்புகளை எடுத்துக்கூறினார் இதில் பள்ளிவாசல் நிர்வாக குழு தலைவர் முத்தவல்லி மம்மிசையதுஅபுதாகிர் செயலாளர் அப்துல் ரகுமான் துணைச் செயலாளர் சாகுல் ஹமீது பொருளாளர் இஸ்மாயில் மற்றும் மைதீன் பிச்சை உட்பட ஏராளமான ஜமாத்தார்கள் விழாவில் கலந்து கொண்டனர் அனைவருக்கும் தப்ரூக் என்னும் உணவு வழங்கப்பட்டது