தருமபுரி.விலங்கியல் துறை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தக்க நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தொகுப்பாளராக முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவன் சரண் ஜெட்லி தொகுத்துரைத்து துறை தலைவர் முனைவர்.க.விஜெயதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களை மற்றும் மாணவ மாணவிகளை வரவேற்று பேசினார்.

கல்லூரி முதல்வர் முனைவர்.கோ. கண்ணன் அவர்கள் தலைமையுரையாற்றி மாணவர்களுக்கு உண்டான நற்பண்புகளை பற்றி மற்றும் துறை ஆசிரியர்களை பற்றியும் பேசினார்.
மேலும் முனைவர்.கோ.பிரபாகரன் தாவரவியல் துறை தலைவர் வாழ்த்துரையாற்றினார். பிறகு மாணவர்களின் திறமைமிகு நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவி ஜான்சி நன்றியுரையாற்றினார் நிகழ்ச்சி.
இனிதே நிறைவு பெற்றது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *