திருவாருர் செய்தியாளர் ஜெ.சிவகுமார்

மன்னார்குடி வட்டம் கோட்டூர் தட்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்படும் தொழிற்பயிற்சி பிரிவுகள் குளிர்சாதன பழுதுநீக்கப்பிரிவு பிட்டர்இ வெல்டர்இ பேஷன் டிசைன் டெக்னாலஜி, டர்னர்இ வொயர்மேன் ஆகிய தொழிற்பிரிவுகளை பார்வையிட்டு மாணவ மாணவிகளுடன் உரையாடினார்அங்கு புதிதாக அமைக்கப்பட்டு வரும் பயிற்சி கூடத்தை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்

ஆய்வில்உதவி இயக்குநர் (திறன் பயிற்சி) செந்தில்குமாரி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நஜீமா பேகம் மன்னார்குடி வட்டாட்சியர் கார்த்திக் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பயிற்நர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *