தேனி அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கிய மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி சனிக்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார் உடன் பூதிப்புரம் பேரூர் திமுக செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.