செய்தியாளர் பிரபு
செல்:9715328420
பாரதிய ஜனதா கட்சி G.K நாகராஜ் விவசாய அணி மாநில தலைவர் சந்தித்த நிர்வாகிகள்.
பாஜக விவசாய அணியின் மாநில தலைவர் G.K.நாகராஜ் அவர்களை பாஜக விவசாய அணியின் மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் S.பிரகாஷ் அவர்கள் தலைமையில் சந்தித்த நண்பர்கள் & நிர்வாகிகள்.!
இன்றைய தினம் மரியாதை நிமித்தமாக முன்னாள் திருப்பூர் தெற்கு மாவட்ட கூட்டுறவுப் பிரிவின் மாவட்ட தலைவரும் பாஜக விவசாயிகளின் மாநில திட்ட ஒருங்கிணைப்பாளருமான S.பிரகாஷ் அவர்கள் தலைமையில் மரியாதை நிமித்தமாக பாஜக விவசாய அணியின் மாநில தலைவர் G.K.நாகராஜ் அவர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வில், பாஜக நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும். மத்திய, மாநில அரசின் திட்டங்களை விவசாயிகளிடம் எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும், எவ்வாறு குடும்பத்தை கவனிக்க வேண்டும் இது போன்ற பல்வேறு விடயங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.
இன்றைய நாள் அவரை சந்தித்ததில் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தோம். இந் நஞ்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் வேலுச்சாமி, சத்திய துரை, செந்தில்குமார், சிங்காரவேல், ராஜேந்திரன், முத்துக்குமார், பிரபு, மணிகண்டன், பார்த்திபன், சஞ்சய், மணி, நாகராஜ் அவர்கள் மற்றும் மாவட்ட, மண்டல், சக நண்பர்கள் கலந்து கொண்டார்கள்.