பொன்னேரி

தேவதானம் ஊராட்சியில்  அமைக் கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை எம் பி, எம் எல் ஏ,  மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது தேவதானம் ஊராட்சி இந்த ஊராட்சியில் குடிநீருக்காக அப் பகுதி மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று எடுத்து வந்தனர் இது குறித்து ஊராட்சி மன்ற தலை வர் லட்சுமி எட்டியப்பன் திருவள் ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமாரிடம் சுத்திகரி க்கப்பட்ட குடிநீர் நிலையம் அமை த்து தரக்கோரி கோரிக்கை விடுத் ததார். 

இதனையடுத்துஊராட்சிக்குட்பட்ட சிறுளப்பாக்கம் பகுதியில் நாடாளு மன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக் குமார் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் 9.90 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலை யம் அமைக்கப்பட்டது. 

இதனை மக்கள் பயன்பாட்டிற்கு  காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார், பொன்னேரி தொகு தி சட்ட மன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தனர் 

மேலும் நிகழ்ச்சியில் தேவதானம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி எட்டியப்பன், காட்டாவூர் ஊராட்சி மன்ற தலைவர் மங்கை உமாபதி, வஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ஸ்ரீ ராஜேஷ், தேவதானம் முன்னாள் கவுன்சில ரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான தேவதானம் நாக ராஜ், தேவதானம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நளினிரவி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *