நாமக்கல்

மிகவும் பழமை வாய்ந்து மிகுந்த சக்தி மிக்க அருள்மிகு முருகன் கோவில்களில் ஒன்றாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு – சேலம் சாலையில் மல்ல சமுத்திரம் அருகில் உள்ள காளிப்பட்டி
அருள்மிகு கந்தசாமி திருக்கோயிலில் இன்று . 19.05.2023 வைகாசி மாதம் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அம்மாவாசை, கிருத்திகை சிறப்பு நாளை முன்னிட்டு அருள்மிகு கந்தசாமி சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார் வருகிறார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *