வரும் 24.05.2023 புதன்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை விழுப்புரம் வடக்கு மாவட்டம் திண்டிவனம் MRS லஷ்மி மஹால் மாவட்ட பாஜகவின் விவசாய அணி செயற்குழு கூட்டம்

சிறப்பு அழைப்பாளர்கள் பாஜகவின் விவசாய அணி மாநில தலைவர் G K நாகராஜ் அவர்கள் மற்றும் விவசாய அணி மாநில பொதுச் செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளர் ஆர். ரவிச்சந்திரன் , மாநிலத் துணைத் தலைவர் AG சம்பத் Ex Mla, விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ஏ டி ராஜேந்திரன், விவசாயி அணி மாநிலத் துணைத் தலைவர் எஸ் .ஜி. எம் . ரமேஷ் கோவிந்த் , விவசாய அணி மாநிலச் செயலாளர் திரு கோ. வெங்கடாசலம் , விவசாயி அணி விழுப்புரம் வடக்கு மாவட்ட பார்வையாளர் யு . சித்ரா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற விவசாய அணி மாவட்ட தலைவர் B.குட்டி யாண்டி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது .

இதில் விவசாய அணி மாநில நிர்வாகிகள் , மாவட்ட விவசாயி அணி நிர்வாகிகள் , மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் , மண்டல் தலைவர்கள் மற்றும் மண்டல் மைய குழு உறுப்பினர்கள் மிக மிக அவசியம் கலந்துகொள்ளவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

என்றும் தேசப்பணியில்
B. குட்டியாண்டி
பாஜக மாவட்ட தலைவர் விவசாய அணி
விழுப்புரம் வடக்கு மாவட்டம்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *