விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பம் சரசுவதி கல்வி நிறுவனம் அமைந்துள்ள வளாகத்தில் மறைந்த வன்னியர் சங்க மாநில தலைவர் குருவின் ஐந்தாவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த ஜெ குருவின் உருவ சிலைக்கு பா.ம.க மாவட்ட செயலாளர் மு.ஜெயராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில்வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் என்.கே முருகன்மாவட்ட தலைவர் வி.சி.ஆறுமுகம்.மு.மாநில வ.ச.துணை தலைவர் தருமன்நகர செயலாளர் பூதேரி ராஜேஷ்
ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன்,முருகன்,கவுன்சிலர் சுகுமார்,ஊடக அருண்,பிரகாஷ்,தமிழரசன் உட்பட பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.