அண்ணா திமுக பொதுச்செயலாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் நடைபெற்ற முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் அண்ணா திமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட வி.டி. நாராயண சாமி சந்தித்து அண்ணா திமுக வெற்றி வாய்ப்பு குறித்து கலந்துரையாடினார். உடன் தேனி மாவட்ட செயலாளர் மு ருக் கோடை ராமர் முன்னாள் அமைச்சர் ஆர்
பி.உதயகுமார் மற்றும் அண்ணா திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *