எ.பி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு டிடிவி தினகரன் வருவதை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்.நவ.26. பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட அணி செயலாளர் களை அழைத்து புதிய பொறுப்பாளர்களை நியமனம் குறித்தும் வரும் டிசம்பரில் இறுதியில் டிடிவி தினகரன் பெரம்பாலூர் மாவட்டத்திற்கு வருவதையொட்டி அது குறித்து பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் எஸ். கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.