பிறந்த நாள் வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் முன்னால் தமிழக முதல்வரும், கதை, வசனகர்த்தாவுமான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பிறந்தநாளை மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விழாவில் எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, பிரேம்ஜி, இப்ராஹிம், கருங்காலகுடி சந்துரு, தேவகி அம்மா, மீனா, ப்ரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது.