தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமணையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்கமோதிரம் அணிவித்தார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்து தாய்மார்களுக்கு ஊட்டசத்து பரிசு பெட்டகங்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத் தலைவர் நிா்மல்ராஜ், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர துணைச்செயலாளர் கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, துணைத்தலைவர் செந்தில்குமாா், அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபா் விஜயராஜ், மகளிா் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், துணை அமைப்பாளர் மகேஷ்வரன்சிங், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் சத்யா, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, பகுதி செயலாளர்கள் மேகநாதன், ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், கந்தசாமி, ஜெயசீலி, நாகேஸ்வரி, பவாணி, இசக்கிராஜா, பட்சிராஜ், முன்னாள் பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சிங்கராஜ், சுப்பையா, பாலகுருசாமி, செல்வராஜ், செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *