“பக்ரீத் வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் உலக முஸ்லிம்கள் கொண்டாடும் அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள் கூறினார்.