வாழ்த்து” தமிழ் நாடு அரசு முதன்மை செயலர் வெ.இறையன்பு அவர்கள் பதவிக்காலம் முடிவடைகிறது மற்றும் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியமனம் ஆவதையொட்டி இருவருக்கும் ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, பிரேம்ஜி, இப்ராஹிம், கருங்காலகுடி சந்துரு, தேவகி அம்மா, மீனா, ப்ரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *