காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் பிறந்தநாள் : மாநில நிர்வாகி வாழ்த்து.

 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில துணைத் தலை வர் பிறந்தநாளை யொட்டி அவரு க்கு மாநில நிர்வாகி தயாளன், மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர்மாவட்டம்  பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பஞ்செட்டி ஊராட்சி இந்த ஊராட்சிக்குட்பட்ட தச்சூர் பகுதியை சேர்ந்தவர் வி.தயாளன் இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் மாநில விவசாய அணி செயலாளராக உள்ளார்.இவரது மனைவி தேவி தயாளன் இவர் காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட  13-வது வார்டு மாவட்ட கவுன்சிலராக உள்ளார்.

இந் நிலையில் தமிழ்நாடு காங்கி ரஸ் கமிட்டி முன்னாள் மாநில துணைத்தலைவர்வி.ஆர்.பகவான் அவர்களுக்கு ஜீலை 1ந்தேதி இன்று (சனிக்கிழமை) பிறந்த நாளை யொட்டி தமிழ் நாடு காங்கி ரஸ் கமிட்டி மாநில விவசாய அணி செயலாளர் தயாளன்,மற்றும் மாவ ட்ட கவுன்சிலர் தேவி தயாளன், ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள் ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *