ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நாகூர் ஆண்டவர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவானது நேற்றிரவு நடைபெற்றது நாகப்பட்டினத்தில் உள்ள நாகூர் ஆண்டவர் கமுதியில் தங்கி சென்ற இடத்தில் சந்தனக்கூடு திருவிழா ஆனது அவரது நினைவாக ஆண்டுதோறும் சந்தனகூடு நடைபெற்ற வருகிறது.
நாளை சந்தன கூட திருவிழா போனது நாகூரில் நடைபெற உள்ள நிலையில் நேற்றிரவு சந்தனக்கூடு திருவிழா கமுதியில் நடைபெற்று வருகிறது இதனை முன்னிட்டு சந்தனம் குடமானது கமுதியின் முக்கிய பஜாரர்கள் வழியே சென்று நாகூர் தர்காவே வந்தடையும். தர்காவில் சந்தனம் பூசப்பட்டு மக்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்