திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தரசநல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமது அபுதாஹீர், மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் வீட்டிற்கு தாமதமாக வந்ததை தந்தை முசாரக் கண்டித்துள்ளார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த முகமது அபுதாஹீர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜீயபுரம் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்ணை
க. மாரிமுத்து.