சட்ட உரிமைகள் கழகம் இன்டர் நேஷனல் அமைப்பின் சர்வதேச பி..ஆர்.ஓ பிறந்தநாள் விழா

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பி.ஆர்.ஓ அட்வகேட் டி.ஜி.மனோகர் அவர்கள் பிறந்த விழா நாளை முன்னிட்டு சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் A.சுரேஷ் குமார் அவர்களும் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ்நாடு தலைவர் அகமது ரியாஸ் அவர்களும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

உடன் மாநில மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *