தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தென்காசி தெற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் அக்கட்சியின் நிறுவனத் தலைவரும் தமிழ்நாடு பனை மரத் தொழில் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் அவரது பிறந்த நாளை முன்னிட்டு
தென்காசி தெற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கழக செயலாளர் பீ வி எம் தளபதி தலைமையில்
மாவட்ட மகளிர் அணி செயலாளர்
செல்வி முன்னிலை யில் ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது

இந்த நிகழ்வில் கழக நிர்வாகி வைத்தியலிங்கம் நாடார், தமிழ் புலிகள் கட்சியின் ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் குட்டிப்புலி கார்த்திக், அம்பை ரோடு ஆட்டோ ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுனர்கள் ராமகிருஷ்ணன் ராம்குமார், பழனிச்சாமி. மதன், மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *