கடத்தூர்
கடத்தூர் யூனியனுக்கு உட்பட்ட அஸ்தகிரியூரில் பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி தொகுதி மேம்பாட்டு பொதுநிதியில் இருந்து 10 – லட்சம் ஒதுக்கப்பட்டு (2022 – 2023) பொதுமக்களின் பயன்பாட்டுக்கு பல்நோக்குமைய கட்டிடம் கட்டப்பட்டது.
புதிய கட்டித்தை பசுமை தாயக தலைவர் செளமிய அன்புமணி திறந்துவைத்து குத்து விளக்கு ஏற்றிவைத்தார்.நிகழ்சியில் சிறப்பாக கட்டிடபணியை செய்துமுடித்த முன்னால் ஒன்றிய கவுன்சிலர் சங்கரை சால்வை அணிவித்து பாராட்டினார்.
நிகழ்சியில் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.