கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டத்தில் வன்னியர் மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிதம்பரம் தலைமையில் வன்னியர் மக்கள் கட்சியின் சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வன்னியர் சங்க தலைவர் மாவீரன் காடுவெட்டி குரு வின் பிறந்த நாளை முன்னிட்டு அரங்கநாதன்பேட்டை கிராமத்தில் காடுவெட்டி குருவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மோகன்,தர்மன், ரவி, நாராயணன், மணிகண்டன், சூடாமணி, காமாட்சி, சுகுணா மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.