திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் 20.19 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 3.49 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
அனைத்து பணிகளும் நிறைவடைந்த பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த பணிகள் மூலம் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, புதுப்பிக்கப்படுகின்றன.
மண்ணை
க. மாரிமுத்து.