தூத்துக்குடி அதிமுக சார்பாக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜே ஜெயலலிதா 9 வது ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு தூத்துக்குடி கீழ ரத விதி தொடர்ச்சி 28 வது வார்டு வட்ட கழக செயலாளர் P. ரெங்கன் தலைமையில் வட்டப்பிரநதி M. ஜெயசுப்பிரமணி முன்னணியில் சாமி ஸ்ரீதர் T. முத்துகிருஷ்ணன் B. சின்னத்துரை. K.T.G. முப்புடாதி. செல்வம். திருநாவுக்கரசு.N. முத்துகிருஷ்ணன்.M. கணேசன். செங்கல் உடையார். பத்மா. துர்க்கா மாரி. வசந்தா. தூத்துக்குடி பொற்கிழி ஜான்சன் தேவராஜ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி வணங்கினார்கள்