கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் புரட்சி தலைவியின் 9 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அக்கட்சியின் தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் கே.எம்.குஞ்சாலி ஆலோசனைக்கு இணங்க நகரச் செயலாளர் நெல்லை செல்வன் முன்னிலையில் ஜெ.ஜெ.ஹோட்டல் முன்பு வைக்கப்பட்டிருந்த டாக்டர் புரட்சி தலைவியின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் அமமுக வினர் கலந்து கொண்டனர்