கம்பம் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம் எல் ஏ தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பண்பாளர் கம்பம் நா ராமகிருஷ்ணன் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம்
மொபைல் போன் மூன்று சக்கர சைக்கிள் ஊன்றுகோல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கினாா் .
இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர்கள் வடக்கு எம் சி வீரபாண்டியன் தெற்கு பால்பாண்டி ராஜா நகர்மன்ற கவுன்சிலர் குரு குமரன் உள்பட மாற்று திறனாளிகள் தேனீக்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்