பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள்…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், கோவில்தேவராயன் அய்யம்பேட்டை ஆகிய பகுதிகளில் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 9ஆம் ஆண்டு நினைவு நாள் நடைபெற்றது.
பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் பிரேம்நாத்பைரன் தலைமையில் அமமுக நிர்வாகிகள் மறந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் டி.ஏ.ஜெயராமன், பாபநாசம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், பாபநாசம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன் பாபநாசம் பேரூர் செயலாளர் குமார், அய்யம்பேட்டை பேரூர் செயலாளர் சிட்டிபாபு, பொதுக்குழு உறுப்பினர் திவாகர், மாவட்ட சார்பணி செயலாளர்கள் சாகுல் ஹமீது,ஆனந்தி,பிரகதீஸ்வரி,சத்யா,முகம்மது பாரூக், ரஜினிகாந்த், புகழேந்தி,ரமேஷ், வெங்கட்ராமன், மாவட்ட பிரதிநிதி ராஜீ நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் குழந்தைவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.