அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது சட்டமேதை அம்பேத்கார் நினைவு நாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் இளங்கோவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
சிஐடியு மாவட்ட செயலாளர் தோழர் துரைசாமி தலைமை தாங்கினார் மாவட்ட துணை தலைவர் சிற்றம்பலம் மாவட்ட தலைவர் எல்ஐசி கிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் அருண் பாண்டியன் மாவட்ட குழு உறுப்பினர் மலர்கொடி மாதர் சங்கம் தனலட்சுமி லெனின்பாரதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்