திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற படைவீரர்கள் கொடிநாள் அனுசரிப்பு.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற படைவீரர்கள் கொடிநாள் அனுசரிப்பு 2025 ஐ முன்னிட்டு 24 முன்னாள் படைவீரர்களுக்கு, கல்வி உதவித்தொகை கண்கண்ணாடி நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி, வீட்டு வரிச்சலுகை மற்றும் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் மூலதன மானியம், முன்னாள் படைவீரர் மகளின் திருமணத்திற்காக 8 கிராம் தங்க நாணயமும் என ரூ.7 லட்சத்து 1 ஆயிரத்து 137 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன், வழங்கினார்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் உடனிருந்தார்.