மகாத்மா காந்தி ஜெயந்தி விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, நடிகை ஹங்கிதா, நடிகர் விவேக் மற்றும் வெளிநாட்டினர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *