அய்யா APJ அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாள் – பனை விதை நடவு

புதுவை இந்திய இளைஞர்களின் கனவு நாயகன் முன்னால் குடியரசு தலைவர் அய்யா “APJ. அப்துல் கலாம்” அவர்கள் பிறந்த நாள் விழா மற்றும் புதுவை பேரடைஸ் பீச் பகுதியில் 500 பனை விதை நடவு

பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி சார்பாக பூரணாங்குப்பம் ஆனந்தன் தலைமையில், விவசாய சங்க தலைவர் குமாரசாமி முன்னிலையில், புதுவை சிவசந்திரன் (நுகர்வோர் அமைப்பு) மற்றும் பாலசந்தர், இரவிச்சந்திரன், குட்டீஸ் சக்தி பாலன், புவனேஸ் ஆகியோர் கலந்து கொண்டு பனை விதை நடவு செய்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *